فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவற்றை சமமான பூமியாக விட்டுவிடுவான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவற்றை சமமான பூமியாக (ஆக்கி) விட்டுவிடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi106. பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்.