وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
Tamil Translation - Abdulhamid Baqawi3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,