caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Falaq அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 20 · 113:4

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),
Tamil Translation - Omar Sharifஇன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
Tamil Translation - Abdulhamid Baqawi4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70