مِن شَرِّ مَا خَلَقَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),
Tamil Translation - Omar Sharifஅவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,