وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.