ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.