caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maa'un அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 17 · 107:5

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70