بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅலிஃப், லாம், றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.[1]
Tamil Translation - Omar Sharifஅலிஃப் லாம் றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.