caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Faatiha அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 5 · 1:2

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுகழ் அனைத்தும் அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
Tamil Translation - Omar Sharifபுகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
Tamil Translation - Abdulhamid Baqawi2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70