بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
Tamil Translation - Omar Sharifபேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)