يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் அது (-பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.