caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zalzala அத்தியாயம், வசனம் 3

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 93 · 99:3

وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70