بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதாவது, உம் இறைவன் தனக்கு கட்டளையிட்டான் என்று.
Tamil Translation - Omar Sharifஅதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.