caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zalzala அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 93 · 99:2

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும் (போது),
Tamil Translation - Omar Sharifஇன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi2. அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70