بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி அதன் நிலநடுக்கத்தால் நடுங்க வைக்கப்படும் போது,
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,