أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?
Tamil Translation - Omar Sharif(நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi9-10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?