إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi8. நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.