caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Alaq அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 1 · 96:7

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
Tamil Translation - Omar Sharif(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
Tamil Translation - Abdulhamid Baqawi6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70