ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
Tamil Translation - Omar Sharifஅவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.