caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Alaq அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 1 · 96:3

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபடிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.
Tamil Translation - Omar Sharifபடிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70