عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.
Tamil Translation - Omar Sharifமனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.