خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.
Tamil Translation - Omar Sharifஅவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.