caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Alaq அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 1 · 96:11

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Tamil Translation - Omar Sharifநீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Tamil Translation - Abdulhamid Baqawi11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70