وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
Tamil Translation - Omar Sharifஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ,
Tamil Translation - Abdulhamid Baqawi8. எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,