caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:7

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.
Tamil Translation - Omar Sharifஅவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70