وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,
Tamil Translation - Omar Sharifபகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது!
Tamil Translation - Abdulhamid Baqawi2. பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!