caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! (அது) மூடும்போது,
Tamil Translation - Omar Sharifசூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
Tamil Translation - Abdulhamid Baqawi1. (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70