فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
Tamil Translation - Omar Sharifஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.