caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:13

وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!
Tamil Translation - Abdulhamid Baqawi13. நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70