إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.