أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharifஇரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi8. (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)