caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:11

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70