caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:12

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே!) “அகபா” என்றால் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70