وَلَيَالٍ عَشْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபத்து நாள்களின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifபத்து இரவுகள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!