بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிடியற் காலையின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Abdulhamid Baqawi1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!