وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரட்டையின் மீது சத்தியமாக! ஒற்றையின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifஇரட்டைப்படை மீது சத்தியமாக! ஒற்றைப்படை மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!