caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fajr அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 10 · 89:11

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) நகரங்களில் (பாவம் செய்வதில்) வரம்பு மீறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் நகரங்களில் (பாவம் செய்வதில்) எல்லை மீறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70