فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.