فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவனுக்கு எந்த சக்தியும் இல்லை; எந்த உதவியாளரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அவனுக்கு (-மனிதனுக்கு) சக்தி ஏதும் இருக்காது; உதவியாளர் யாரும் இருக்க மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.