caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taariq அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 36 · 86:6

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.
Tamil Translation - Omar Sharifவேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70