وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi2. (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!