بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தின் மீது சத்தியமாக! ’தாரிக்’கின் மீது (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரத்தின் மீது) சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifகோள்களை உடைய வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!