caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taariq அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 36 · 86:11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமழைபொழியும் வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(மீண்டும் மீண்டும்) மழையை பொழியக்கூடிய வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi11. மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70