caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Inshiqaaq அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 83 · 84:9

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70