فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.
Tamil Translation - Omar Sharifஅவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.)
Tamil Translation - Abdulhamid Baqawi8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.