كِتَٰبٌ مَّرْقُومٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.
Tamil Translation - Omar Sharif(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.