وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharifஇன்னும், சிஜ்ஜீன் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா?