يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifமுத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து (அவர்கள் விரும்பியதை, விரும்பிய அளவு) புகட்டப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.