caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mutaffifin அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 86 · 83:21

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (வான)வர்கள் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. ‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70