caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mutaffifin அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 86 · 83:20

كِتَٰبٌ مَّرْقُومٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.
Tamil Translation - Omar Sharifஅது (நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70